ஜூனியர் ஆசியக் கோப்பை : இந்தியா - நேபாளம்!
Jul 30, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூனியர் ஆசியக் கோப்பை : இந்தியா – நேபாளம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா, நேபாளம் அணியுடன் விளையாட்டுள்ளது.

19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் மொத்தமாக 8 அணிகள் பங்குபெறுகின்றன.

இந்த 8 அணிகளும் 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் ‘எ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நேபால், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

இதில் இன்றைய நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இரண்டாம் போட்டி இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.

இதில் உள்ள ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும், லீக் சுற்றில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்த தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் தலா 1 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது. அதேபோல் நேபாளம் அணி விளையாடிய 2 போட்டிகளில் இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. ஆகையால் இன்றையப் போட்டி நேபாளம் அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாகிஸ்தான் தான் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளில் தலா 1 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது.

Tags: CricketJunior Asia Cup : India - Nepal!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 : இரண்டாவது போட்டி!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.02 அடியாக அதிகரிப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies