முஸ்லீம்கள் சர்ச்சைக்குரிய மதத் தலங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
Jun 13, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம்கள் சர்ச்சைக்குரிய மதத் தலங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முஸ்லீம்களும், மற்ற பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அனைத்து சர்ச்சைக்குரிய மத இடங்களையும் தானாக முன்வந்து இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்திரேஷ் குமார் அளித்திருக்கும் பேட்டியில், “வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் இந்து சனாதனிகளுக்குச் சொந்தமான கோவில்களை அழித்திருக்கிறார்கள். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைக் காண வேண்டிய அவசியமில்லை என்று கூறியது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

பகவத்தின் அறிக்கை பரஸ்பர மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது. இதனால் சமூகம் வெறுப்பு மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டவும், சிந்திக்கவும் முடியும். உண்மையிலேயே கோவில்களை தேட வேண்டிய அவசியம் இல்லை, உண்மை அனைவருக்கும் முன்னால் இருக்கிறது. அந்த உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லீம்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து சர்ச்சைக்குரிய மத இடங்களை இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டதில் நம் நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது. இராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. அயோத்தி இராமர் கோவில் ஒரு தேசியக் கோவில். இராமர் அனைவருக்கும் பொதுவானவர். இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்று மதிக்கும் தேசம். எனவே, இராமர் கோவிலை தேசியக் கோயில் என்று அழைப்பதே சரியானது” என்றார்.

அயோத்தியில் இராமர் கோவில் தொடர்பாக பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சை, கடந்த 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல, வாரணாசியில் ஞானவாபி மசூதி தொடர்பாக தற்போது சர்ச்சை நிலவி வருகிறது. மேலும், மதுராவிலுள்ள ஷாஹி ஈத்கா மசூதி தொடர்பாகவும் சர்ச்சை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: MuslimRSSHindu Temple
ShareTweetSendShare
Previous Post

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 1,135 ஏரிகள் நிரம்பின!

Next Post

ஜொலிக்கும் அயோத்தி விமான நிலையம்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies