ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்!
Oct 28, 2026, 11:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்!

ஷீரடி சாய்பாபா கோவிலில் தனது மகள் சுஹானா கானுடன் பிரார்த்தனை செய்த ஷாருக்கான்! 

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 ‘டுங்கி’ திரைப்படம்  திரைக்கு வர உள்ள நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் வழிப்பட்டார்.

நடிகர் ஷாருக்கான் நடித்து உள்ள திரைப்படம் டுங்கி வருகின்ற  21ஆம் தேதி வெளியாககிறது. இந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

ஜவான் படம் போன்று இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘டுங்கி’ திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என  ஷீரடி சாய்பாபா கோவிலில் மகள் சுஹானா கானுடன் ஷாருக்கான் இன்று பிரார்த்தனை செய்தார்.

இதற்கு முன்னதாக ஷாருக்கான் தனது ஜவான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு செப்டம்பர் 5, 2023 அன்று,  திருப்பதி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இவருடன் அவரது மகள் சுஹானா மற்றும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: shah rukh khanShah Rukh Khan prayed at Shirdi Saibaba Temple!
Share
Tweet
SendShare
Previous Post

ஆதார் அப்டேட் : காலக்கெடு நீட்டிப்பு!

Next Post

69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கம்! -ஜிதேந்திர சிங்

Related News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies