தபால் அலுவலக மசோதா மக்களவையில் இன்று பரிசீலனை!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தபால் அலுவலக மசோதா மக்களவையில் இன்று பரிசீலனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1898 இந்திய தபால் அலுவலகச் சட்டத்தை ரத்து செய்யவும், இந்தியாவில் தபால் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும் தபால் அலுவலக மசோதா 2023 முயல்கிறது. இந்த மசோதாவின் விதிகளின்படி, தபால் அலுவலகம் தபால் தலைகளை வெளியிடுவதற்கான பிரத்யேக சலுகையைப் பெறும்.

மேலும், டைரக்டர் ஜெனரல் தபால் தலைகள் மற்றும் அஞ்சல் எழுதுபொருட்கள் வழங்கல் மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவார். எந்தவொரு வெளிநாட்டு அல்லது பிராந்தியத்துடன் செய்யப்படும் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கும்.

இந்த மசோதைவை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த, பாரதிய நியாயா (2-வது) சன்ஹிதா 2023, பாரதிய நகரிக் சுரக்ஷா (2-வது) சன்ஹிதா, 2023 மற்றும் பாரதிய சக்ஷ்யா (2-வது) மசோதா 2023 ஆகிய 3 மசோதாக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதாக்களும் இன்று நிறைவற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ParliamentPost Office bill
Share
Tweet
SendShare
Previous Post

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Next Post

சபரிமலை சீசன்: தாம்பரம் – கொல்லம் இடையே சிறப்பு இரயில்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies