பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்!
Aug 21, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுதில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இரண்டாவது நாளாகத் நடைபெற்றது.

புதுதில்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் கூட்டம்,  இரண்டாவது நாளாகத் நேற்று நடைப்பெற்றது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்தும், கட்சியில் வரவிருக்கும் திட்டங்களுக்கான வியூகங்களை வகுப்பதற்கும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மக்களுடனான பாஜகவின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை விரிவாக விளக்குவது குறித்து அவர்களுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பாஜகவின் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: PM Modibjp naddabjp meeting
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

Next Post

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளது! – கௌதம் கம்பீர்

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies