ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!
Apr 29, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க கோவில்கள் நேரடி ஒளிபரப்புடன் கண்கவர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது, இந்த பிரமாண்ட விழாவுக்காக அமெரிக்கா முழுவதும் உள்ள கோவில்கள் ஒரு வார கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள 1,100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து கோவில் கவுன்சில் (HMEC), ஜனவரி 15 முதல் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட தொடர்  கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க இந்து கோவில்கள் அமைப்பின்  (HMEC)  செய்தித்தொடர்பாளர் தேஜல் ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எங்கள் கனவு கோவில் நனவாகி வருகிறது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் அதிர்ஷ்டம். அனைவரும் பகவான் ஸ்ரீராமரை அவரது மந்திரில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியர்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அமெரிக்க நேரப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 21 இரவு 11 மணி அளவில், பகவான் ஸ்ரீராமரின் பிராண பிரதிஷ்டையை கொண்டாட, அந்த இரவில் நாங்கள் ஒன்று சேருவோம்.

வட அமெரிக்கா முழுவதும்  உள்ள சாமியார்களால் ஸ்ரீ ராம் நாம  சங்கீர்த்தனம் கோஷமிடப்படும்.  ஜனவரி 21-ம் தேதி, கோவில்களில் சுற்றுப்புறத்தை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யவும், திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்பவும், சங்கு முழங்கவும், பிரசாதம் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: spectacular celebrationslive broadcastUnited Statesuttar pradeshayodhyaRam MandirUS temples
ShareTweetSendShare
Previous Post

ஆம்னி பேருந்துகள் கொள்ளையோ கொள்ளை! – கண்டுகொள்ளாத திமுக அரசு!

Next Post

உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies