வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்பும் விவசாயிகள் : சிவானந்த் பாட்டீல் 
Oct 28, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்பும் விவசாயிகள் : சிவானந்த் பாட்டீல் 

கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 05:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்புவதாக  கர்நாடக  அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக வேளாண் துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் பங்கேற்று பேசினார்.

அப்போது, விவசாயிகளுக்கு கிருஷ்ணா நதி நீர், மின்சாரம், விதை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் வறட்சி ஏற்பட வேண்டும் என  விவசாயிகள் விரும்புவதாகவும் அவர்  கூறினார்.

விவசாயிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, கடந்த காலங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து பாட்டீல் பேசிய சர்ச்சை கருத்துக்களை நினைவுகூர்ந்தார். சிவானந்த் பாட்டீல் மீண்டும் விவசாயிகளை அவமதித்துள்ளார். அவரை உடனடியாக அழைத்து முதலமைச்சர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அவர் தன்னை திருத்திக்கொள்ள முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என  விஜயேந்திரா தெரிவித்தார்.

நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Shivanand PatilbjpCongressKarnataka Ministerloans get waived'farmers wish for droughtschief Minister Siddaramaiah
Share
Tweet
SendShare
Previous Post

பாதிரியார்கள், பள்ளிக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரதமர் மோடி!

Next Post

ஹர்திக் பாண்டியாவிற்காக ரூ.100 கோடி கொடுத்த மும்பை நிர்வாகம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies