கேஸ் சிலிண்டர் பெற இனி இது கட்டாயம்! – முழு விவரம்!
Jun 14, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேஸ் சிலிண்டர் பெற இனி இது கட்டாயம்! – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அத்துடன், மற்ற கேஸ் இணைப்புகளுக்கும் மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் கேஸ் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் கைரேகையை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கேஸ் ஏஜென்சிகளில் மக்கள் வரிசையில் நின்று ஆதார் எண், கைரேகையை பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், ஒருவரே பல்வேறு கேஸ் நிறுவனங்களில் பல இணைப்புகள் வைத்திருப்பதாகவும், இதனால், பலர் முறைகேடாக மானியம் பெறுவதாகவும், இதனை தடுக்கும் வகையிலே இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும், ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது தெரியவரும். அவ்வாறு, ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: gas cylinder
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் இருதரப்பினர் இடையே மோதல் – 140 பேர் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சீன ஆயுதங்கள்: இராணுவம் பகீர் தகவல்!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies