ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் !
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் !

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 05:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாவூத் இப்ராஹிமின் இரண்டு பினாமி சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஜனவரி 2023-ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிமின்  மருமகனிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்திய போது, அவர் பாகிஸ்தானில் மறுமணம் செய்து கொண்டதாகவும், கராச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறினார்.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் தாவூத்தின் சொத்துக்களை ஏலம் விடும் பணி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் இரு சொத்துக்கள் ஏலம் போனது.  இரண்டு சொத்துக்கள் முறையே ரூ. 2.01 கோடி மற்றும் ரூ. 3.28 லட்சத்துக்கு வெற்றிகரமாக விற்கப்பட்டன. ரத்னகிரியில் உள்ள மும்பாகே கிராமத்தில் மேலும் இரண்டு பினாமி சொத்துக்கள் விற்கப்படாமல் உள்ளன.

தாவூத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் தாவூத்தின் பல சொத்துகள் அரசால் ஏலம்  விடப்பட்டுள்ளன. தாவூத் இப்ராஹிமின் சொத்துகளின் முதல் ஏலம் 2000ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது யாரும் ஏலம் எடுக்கவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பாகே கிராமத்தில் உள்ள  தாவூத் இப்ராஹிம் குழந்தை பருவ வீடு உள்ளிட்ட ஆறு சொத்துகள் 2020ஆம் ஆண்டில் ஏலத்திற்கு வந்தன. கடந்த 2017-ம் ஆண்டு தெற்கு டெல்லியில் தாவூத்திற்கு சொந்தமான ஹோட்டல் உள்பட 3 சொகுசு பங்களாக்களை மத்திய அரசு விற்பனை செய்தது.

Tags: dawood ibrahimBenami Properties AuctionedMumbake villageRatnagiriBenami Property Transaction Act
Share
Tweet
SendShare
Previous Post

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களின் தரவுகள்!

Next Post

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து: காங்கிரஸ் தலைவர் மனு தள்ளுபடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies