ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 : கோலி விலகல்!
Nov 6, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 : கோலி விலகல்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி 11 ஆம் தேதி மொகாலியிலும், 2வது போட்டி வரும் 14 ஆம் தேதி இந்தூரிலும், 3வது போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோகித் மற்றும் விராட் கோலி டி20 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற்றனர்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி இந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Tags: t20virat kohliindia vs afghanistan
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள்: பிரதமருக்கு அதானி புகழாரம்!

Next Post

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.70 கோடி!

Related News

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies