பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! - அண்ணாமலை
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 09:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிலத்தில் சிந்திய வியர்வை வீண்போகாமல், பருவமழையும் காலநிலையும் பொருந்தி நின்று, நிறைந்த விளைச்சல் பெற்றதற்கு சூரியபகவானுக்கும், இயற்கை அன் அன்னைக்கும் நன்றி சொல்லி, வரும் ஆண்டிலும் விவசாயிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கும் திருநாள் நம் பொங்கல் திருநாள்.

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்பது வள்ளுவர் வாக்கு உலகின் அனைத்துத் தொழில்களிலும் உழவுத் தொழிலே முதன்மையானது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் இயற்கைக்கும். கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி வணங்குவது உலகம் முழுவதுமே பொதுவானது. பாரதத்தின் பல மாநிலங்களில், பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், நமது பொங்கல் திருநாள் நமது வாழ்வியலோடு நெருக்கமானது.

நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஞ்சளும், காய்கனிகளும், இனிப்பான பொங்கலும், இல்லம் நிறை அறுவடையுமாக, பொங்கல் தினம் சிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும்.

பொங்கலோ பொங்கல்! என தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiPongal festival
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

Next Post

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies