ராமர் கோவில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்கள்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்கள்!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் இந்த ரயில் சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ராமர் ஆலய திறப்பு விழாவுக்குப் பின்னர் 100 நாட்கள் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஐ.ஆர்.சி.டி.சி. மூலமே இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவைச் செய்ய முடியும். மேலும் இந்த ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு, அதிவேக ரயில் கட்டணம், கேட்டரிங் கட்டணம், சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவையும் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் சென்னை, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. இதேபோல பல்வேறு மாநிலங்களிலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Tags: Indian RailwayChennaiRam Temple Kumbabhishekam: 200 Aastha Special Trains to Ayodhya!
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Next Post

வரும் 22-ம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies