அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா - முக்கியத் தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!
Apr 29, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா – முக்கியத் தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா டிடி தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று சென்னையில் மாலை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து டிடி பொதிகை தொலைக்காட்சி சேனலை புதிய மாற்றத்துடன், பொது மக்கள் விரும்பும் வகையில் டிடி தமிழ் என மாற்றி அமைக்கப்பட்ட சேனலை தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கும் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புச் சேவைகள் கிடைக்கும் வகையில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

டிடி பொதிகை தொலைக்காட்சி ரூ.40 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய வடிவிலான டிடி தமிழ் தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு தொடங்க உள்ளது. டிடி தமிழ் தொலைக்காட்சியில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றார்.

Tags: minister l murugandd tamil
ShareTweetSendShare
Previous Post

தேசிய சிறார் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Next Post

இந்தியாவில் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies