தேசிய சிறார் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய சிறார் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விருது பெற்றவர்களுடன் ஜனவரி 23 அன்று பிரதமர்  கலந்துரையாடுகிறார்

புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று வழங்குகிறார்.

விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23 அன்று கலந்துரையாடுவார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானியும், இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாயும் குழந்தைகளுடன் கலந்துரையாடி, அந்தந்தப் பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக அவர்களை வாழ்த்துவார்கள்.

கலை மற்றும் கலாச்சாரம் (7), வீரம் (1), புதுமை (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய ஆறு துறைகளில் தனித்துவமான சாதனைகளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருது வழங்கப்படும்.

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2 முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த 9 சிறுவர்களும், 10 மாணவிகளும் விருது பெறுகின்றனர்.

குழந்தைகளின் தனித்துவமான சாதனைக்காக பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை & கலாச்சாரம், வீரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் & தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு ஆகியவை தேசிய அங்கீகாரத்திற்குத் தகுதியான துறைகளாகும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Tags: awardPresident Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Next Post

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா – முக்கியத் தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies