ஆசியக் கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் வெற்றி!
Jun 13, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.

கத்தாரில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றுள்ளது.

இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான கத்தார், சீனா, தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் அணிகள் பங்குபெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தனது முதல் போட்டியை ஜனவரி 12ஆம் தேதி விளையாடியது. இதில் இந்தியா அணி 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் நேற்று இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் விளையாடியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே உஸ்பெகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்தியா தனது அடுத்தப் போட்டியை வரும் 23ஆம் தேதி சிரியா உடன் விளையாடவுள்ளது.

Tags: Foot ballAsian Cup Football: Uzbekistan win!
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலில் தினமும் மூன்று ஆரத்திகள்!

Next Post

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் – தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதி கைது?

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies