75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!
May 2, 2026, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயுதப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி, தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

தற்போது, 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், பாதுகாப்பு அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை கர்தவ்யா பாதையில் நடைபெறுகிறது.

இன்று காலை ஆயுதப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கனத்த காலணிகளுடன், ஆயுதப்படை வீரர்கள் வீறுநடை போட்டு சென்றனர்.

Tags: 75th Republic Day Rehearsal!
ShareTweetSendShare
Previous Post

ஜன. 22-ல் எந்தெந்த மாநிலங்களுக்கு விடுமுறை தெரியுமா?

Next Post

2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies