தெய்வீகமாக காட்சியளிக்கும் அயோத்தி : ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நெகிழ்ச்சி!
Oct 29, 2026, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெய்வீகமாக காட்சியளிக்கும் அயோத்தி : ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமரை தரிசிக்க பக்தர்கள் வரும்போது அயோத்தி  நகரம் தெய்வீகமாக  காட்சியளிப்பதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, குழந்தை ராமரை காண ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வருவதாகவும், இதனால் கோவில் நகரம் திரேதா யுக் (இந்து மதத்தில் நம்பப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது நிலை)நிலையை அடைந்த வருவதாக அவர்  தெரிவித்தார். ராமரை தரிசனம் செய்ய 4,000 துறவிகளின் குழுவும் வந்துள்ளதாகவும், ஆனால் அனைவராலும் இன்று தரிசனம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அயோத்தியில் இருந்து, நாடு முழுவதும் மாற்றம் வரும். அது மிகவும் அழகாக இருக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நல்லெண்ணத்துடன் வாழ்வோம். ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அயோத்தி கோவில் நடை பக்தர்களுக்கு இன்று காலை திறக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கோயில் வளாகத்திற்குச் செல்லும் ராமர் பாதையின் பிரதான நுழைவாயில் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். இன்று காலை கோவில் திறந்தவுடன் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Tags: Ram Janmabhoomi Teerth Kshetra Acharya Satyendra DasTreta YugdarshanayodhiDevoteesRam Temple chief priestAyodhya looks divine
Share
Tweet
SendShare
Previous Post

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி அமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்! : பிரதமர் மோடி

Next Post

பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies