ஜனவரி 26-ம் தேதிவரை அடர் மூடுபனி இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 26-ம் தேதிவரை அடர் மூடுபனி இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜனவரி 26-ம் தேதி வரை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனி மூட்டம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.

வட இந்தியாவில் தொடர்ந்து நிலவி வரும் மூடுபனி மற்றும் குளிர் காற்றால், தேசிய தலைநகர் டெல்லியில் இரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இரயில்வேயின் கூற்றுப்படி, இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 28 இரயில்கள் தாமதமாக வந்தன.

குறைந்தபட்சம் 4 மணிநேரம் அட்டவணைக்கு பிறகு இயங்கும் இரயில்களில்,  ஹௌரா – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை அடங்கும். மேலும், பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச் செயல்பாடுகள் தாமதமானதோடு, சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரியாக பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட ஒரு டிகிரி குறைவாகும். மேலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இம்மாதம் 26-ம் தேதி வரை அடர்ந்த மூடுபனி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

தவிர, ஜம்மு பிரிவு, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் மேலோட்டமான மூடுபனி பாதிப்பை ஏற்படுத்தியதால், பார்வைத்திறன் குறைந்தது என்று கூறியிருக்கிறது.

Tags: foguttar pradeshHaryanapunjabChandigarh.IMD forecasts
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டில் ராம ஜோதியை ஏற்றிய பிரதமர் மோடி!

Next Post

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies