காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! - அண்ணாமலை
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று பிரதமர் மோடி என்பவர் ஒருவரே! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 08:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெறும் ’என் மண், என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

என் மண் என் மக்கள் யாத்திரை, 151 தொகுதியாக திருவிடை மருதூரில் இன்று தொடங்குகிறது. மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது.  கே. பி. முனுசாமிக்கு என் மீது வன்மம் உள்ளது. காமராஜ், எம்.ஜி.ஆர், போன்று மோடி என்பவர் ஒருவரே எனத் தெரிவித்தார். இவர்களை மீண்டும் உருவாக்க முடியாது. பாஜகாவில் 20 கோடி தொண்டர்கள் உள்ளனர்.

யார் எல்லாம் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொண்டு வருகிறார்களோ,  அவர்களுடன் கூட்டணி எனத் தெரிவித்தார்.

“சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாடு, கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அனைத்து நிகழ்வுகளையும் செய்தனர். திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமுத்துப்போன மிச்சர். ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைகட்சியாக பாஜக உள்ளது.

பிரதமர் மோடி திருச்சி மீது அதிக பற்றுடன் இருக்கிறார். பராம்பரிய நகரமாக அவருக்கு திருச்சி மீது ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. திருச்சி தலைநகராக வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதனால் தான் புத்தாண்டின் முதல் நிகழ்வாக திருச்சியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார்” என்றார்.

மேலும், “ எங்களுக்கும், திருச்சி பற்றிய ஒரு மிகப்பெரிய அக்கறை உண்டு. பாஜக சார்பில் மிகச்சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம். திமுகவின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன். ஒற்றைக் குடும்ப ஆட்சி என்பதை நிறுத்தவே பாஜக விரும்புகிறது” என தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

உடல் தகுதி இந்தியா இயக்கம் – மத்திய அமைச்சகம் அதிரடி!

Next Post

பிரதமர் மோடியிடம் கேள்விகளை கேட்ட குழந்தைகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies