ஈரோடு - நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத இரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும், முன்பதிவு இல்லாத இரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி இன்று ஈரோட்டில் இருந்து புறப்படும் இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இதன் முதல் சேவையை ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த இரயில் நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு – செங்கோட்டை முன்பதிவு இல்லாத இரயில் (வண்டி எண் – 16845), தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கோட்டை – ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத இரயில் (வண்டி எண் – 16846), செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 03.00 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.

இந்த இரயில்கள் நெல்லை – செங்கோட்டை பிரிவில், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags: Indian Railwaynellai train
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்!

Next Post

ஆசியக் கோப்பை கால்பந்து : சிரியா வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies