மேற்கு வங்க முதல்வர் மம்தா சென்ற கார் விபத்து! 
Oct 28, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா சென்ற கார் விபத்து! 

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, திடீரென நிறுத்தப்பட்டதால், அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

மேற்கு வங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி பர்தமான் நகரில்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டரில் கொல்கத்தா திரும்புவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக காரில் அவர் கொல்கத்தா திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பயங்கர வேகத்தில் கார் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து மம்தா கார் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதனால் காருக்குள் இருந்த மம்தா நிலைதடுமாறி மோதியுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு வாகனம்  என் கார் மீது மோத முற்பட்டது, எனது ஓட்டுநர் பிரேக்கை அழுத்தாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். திடீரென பிரேக் போட்டதால் டேஷ்போர்ட் தாக்கி கீழே விழுந்தேன். ஒரு சிறிய காயம். மக்களின் ஆசீர்வாதத்தால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என கொல்கத்தா திரும்பிய மம்தா தெரிவித்துள்ளார்.

Tags: KolkattaWest Bengal Chief Minister Mamata BanerjeeMamata Banerjee suffered a minor injurymamata car accidentPurba Bardhaman
Share
Tweet
SendShare
Previous Post

பரீக்ஷா பே சர்ச்சா: ஓவியப் போட்டியில் 60,000 பேர் பங்கேற்பு!

Next Post

அயோத்திக்கு செல்ல வேண்டாம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies