ஜம்மு காஷ்மீரில் குடியரசு தின விழா கோலாகலம்!
Sep 14, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தின விழா கோலாகலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முக்கிய விழாவிற்கு துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜேஷ் ராய் பட்நாகர் தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்து அணிவகுப்பில், குளிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப்., எஸ்.எஸ்.பி., என்.சி.சி. மற்றும் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.

அணிவகுப்புக்குப் பிறகு, யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பேசிய பட்நாகர், “ஜம்மு காஷ்மீரை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்ல நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

2022-ம் ஆண்டில் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு  வந்திருக்கிறார்கள். 2023-ல் இந்த எண்ணிக்கை 2.11 கோடியாக உயர்ந்திருக்கிறது. 31,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் PSC மற்றும் SSRB போன்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

மேலும், பணியின்போது உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு ஆலோசகர் பட்நாகர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்த துணை இராணுவம் மற்றும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தார்.

விழா சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: jammu kashmirRepublic dayCelebration
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

Next Post

இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி : அரையிறுதிக்கு தகுதி !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies