மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ட்ரோன் பறக்க தடை!
Sep 13, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ட்ரோன் பறக்க தடை!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 01:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரின் மஹால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் மக்கள் தொகை அதிகம் உள்ள உணவகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது.  இங்கு அடையாளம் தெரியாத நபர், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்த முடியும், இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நாக்பூர் காவல்துறை இங்குள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்தும், மார்ச் 28 வரை அந்த வளாகத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 (1) (3) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவில், RSS தலைமையகம் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், ஆகியவை சூழப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக,  அங்கு செல்லும் நபர்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்தலாம், இது தலைமையகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“எனவே, அந்தப் பகுதியில் படங்கள், வீடியோக்கள், ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவு ஜனவரி 29 முதல் மார்ச் 28 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: RSSdrone banned
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்

Next Post

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies