இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் - விமானத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் – விமானத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால்.

ரஞ்சி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் சக வீரர்களுடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் எறியுள்ளார்.

விமான பயணத்தின் போது அவரின் இருக்கையில் வைத்திருந்த குடிநீரை எடுத்து சிறிதளவு அருந்தியதும் கடும் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார்.

எனினும், எரிச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக விமானத்தில் இருந்து மயங்க் அகர்வால் இறக்கபட்டார். அவருடன் கர்நாடகா மாநில அணியின் மேலாளரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அகர்தலாவில் உள்ள ஐஎல்எஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மயங்க் அகர்வால் உடல்நிலை குறித்து கர்நாடகா மாநில அணியின் மேலாளர் ரகுராம் பட், ” மயங்க் அகர்வாலுக்கு ஆபத்தில்லை. நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப முடிவு செய்வதற்கு முன், பெங்களூருவுக்குத் திரும்பிச் சென்று உள்ளூர் மருத்துவர்களை கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் களத்தில் இறங்குவார் ” எனக் கூறியுள்ளார்.

Tags: CricketIndian cricketer Mayank Agarwal - suddenly ill on the plane!
Share
Tweet
SendShare
Previous Post

திரும்பும் திசையெங்கும் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்!

Next Post

மீண்டும் வருகிறது ‘ராமாயணம்’ தொடர்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies