ஜார்கண்ட் புதிய முதல்வர் கல்பனா?
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் புதிய முதல்வர் கல்பனா?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி தொடர்பாக 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த விவகாரத்தில் உடனே வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த அமலாக்கத்துறையினர் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பல முறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராகவில்லை.

இந்த நிலையில், கடந்த 20 -ம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 27 -ம் தேதி முதல் 31 -ம் தேதிக்குள் மீண்டும் நேரில் ஆஜராக ஹேமந்த் சோரனுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால், அமலாக்கத்துறை கொடுத்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் ஹேமந்த் சோரன். ஆனால் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் டெல்லியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டிலிருந்து 36 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதனிடையே, ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல் வெளியானது.

நீதிமன்றங்களில் அமலாக்கத்துறைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா முதல்வராக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் உடன் அவசர ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Jharkhand new Chief Minister Kalpana?
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் வழி படிப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!

Next Post

குறையும் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies