கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் : இருவர் கைது!
Jul 21, 2026, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல் : இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் குற்ற வாளிகள் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுக்ககப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி  பா.ஜ.க. மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இரு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், அதில் தொடர்புடைய 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜி ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய ஆலப்புழா தெற்கு போலீசார் ,6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்லம் வளவுபாச்சா, நசீர்மோன் கலீல், ஆசாத் அமீர், ரஃபி  ஷபீக் ஆகியோர் மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags: KeralaRanjith Sreenivasan murder caseJudge VG Sridevijihadi organisationMuslim fundamentalists
ShareTweetSendShare
Previous Post

“கேந்திரிய க்ரிஹ்மந்த்ரி தக்ஷதா பதக்” என்ற புதிய பதக்கம் அறிமுகம்!

Next Post

எந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு? – அண்ணாமலை கேள்வி

Related News

ஜந்தர் மந்தரின் CJP கூடாரங்கள் அகற்றம்ல; காவல்துறை நடவடிக்கை

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies