பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29 – அடுத்த வாரம் முதல் விற்பனை!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் அரிசி ஒரு கிலோ ரூ.29 – அடுத்த வாரம் முதல் விற்பனை!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த வாரம் முதல்  பாரத் அரிசியை கிலோ ரூபாய் 29-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி இருப்பு வைத்திருக்கும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள் உள்ளிட்டோரிடம் இருக்கும் அரிசி இருப்பை வெளியிடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது : உடைந்த அரிசி, பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகளின் இருப்புகளை வகைப்படுத்தி, வெளியிடுவதை உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்பார்வையிடும் என்றார்.

அரிசியை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு தெளிவான அறிக்கையை அனுப்புவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பாரத் அரிசி கிலோ ரூபாய் 29 என்ற விலையில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. நாஃபெட், கேந்திரிய பந்தர், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு போன்ற சில்லறை விற்பனை நிலையங்களில் இது விற்பனை செய்யப்படும்.

விலை கட்டுக்குள் வரும் வரை ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. மலிவு விலையில் பாரத் அரிசி அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் அரிசியின் விலை கட்டுப்படுத்தப்படும். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.

வாராந்திர ஏலத்தில் ஓஎம்எஸ்எஸ்-ன் கீழ் வழங்கப்படும் கோதுமையின் அளவை 5 லட்சம் மெட்ரிக் அளவிற்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: PM ModiBharat RiceGovernment riceRs.29 per kgSanjeev Chopra
Share
Tweet
SendShare
Previous Post

வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies