100,000 தியாக விளக்கேற்றிப் பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100,000 தியாக விளக்கேற்றிப் பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கானாபராவில் 100,000 தியாக விளக்கேற்றி அசாம் சென்ற பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்.

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி, குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் அஸ்ஸாமில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, கானாபராவில் 1,00,000 தீபங்களுக்கு விளக்கேற்றுவதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர்.  100,000 தியாக தீபங்கங்களை ஏற்று வைத்து பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது  மகிழ்ச்சியான தருணத்தை தனது எக்ஸில் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக, கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.

அஸ்ஸாமின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், பாரம்பரிய நடனத்தின் துடிப்பான காட்சியுடன் விமான நிலைய வளாகம் உயிர் பெற்றது. ஏராளமான நடனக் கலைஞர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வரிசையில் நின்று பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அத்வானிக்கு ”பாரத ரத்னா” கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு கிடைத்த கௌரவமாகும்! – அமித் ஷா

Next Post

அயோத்தி ராமர் கோவில் : விடுமுறை தினத்தில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies