2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா!

- வெப்ப கேமரா, சிமாஸ் (CMOS) கேமரா தொழில்நுட்பங்களை 12 நிறுவனங்களுக்கு வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்ற ஆவணங்கள் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 06:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கின் ஒரு பகுதியாக மூன்று உள்நாட்டு தொழில்நுட்பங்கள் தொழில் துறைப் பயன்பாடுகளில் இணைக்கப்பட்டுள்ளன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில், வெப்ப கேமரா, சிமாஸ் (CMOS) கேமரா தொழில்நுட்பங்களை 12 நிறுவனங்களுக்கு வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்ற ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.

டெல்லியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற “டிஜிட்டல் இந்தியா எதிர்கால ஆய்வகங்கள் உச்சி மாநாடு 2024” தொடக்க நிகழ்ச்சியின் போது, மூன்று உள்நாட்டு தொழில்நுட்பங்களான வெப்ப கேமரா, சிமாஸ் (CMOS) கேமரா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட கடற்படை மேலாண்மை அமைப்பு ஆகியவை 12 தொழிற்சாலைகளின் பயன்பாடுகளுக்கு வழங்கப்பட்டன.

2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் புதுமைக் கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

தெர்மல் கேமரா: தெர்மல் ஸ்மார்ட் கேமரா பல்வேறு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் நகரங்கள், பல்வேறு தொழில்கள், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் பயன்பாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. சாலை போக்குவரத்து பயன்பாடுகளுக்காக இந்த கேமரா கள செயலாக்கம் மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிமாஸ் (CMOS) கேமரா: இது அடுத்த தலைமுறை தொழில்துறை இயந்திர பயன்பாடுகளை மேற்கொள்ள சக்திவாய்ந்த கணினி இயந்திரத்துடன் உள்ளது.

கடற்படை மேலாண்மை அமைப்பு:  கப்பல் செயல்பாடுகளை மேம்படுத்துவதையும், கப்பல் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு நிலைமைகள் தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை வழங்குகிறது.

Tags: india 2047India developed in 2047 and 2047! India developed in India!
Share
Tweet
SendShare
Previous Post

மேகாலயாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

Next Post

இன்று, நேற்று, நாளை படத்தின் இரண்டாம் பாகம் : எப்போது வரும்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies