பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது! - பியூஷ் கோயல்
Sep 14, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த கூட்டு செயல்பாடுகள் தேவை – பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஏற்பாடு செய்திருந்த, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் தொடர்பான கூட்டத்தில்’ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல்,

இந்தியாவை உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றுவது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்றார். அதை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிஎல்ஐ திட்டம் உள்ளது என்று அவர் கூறினார்.

உயர்தர பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதில் தொழில்துறையினர் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார், இது வணிகங்கள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் நன்மைகளை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டங்களின் ஒட்டுமொத்த சாதனைகள் குறித்தும் அவர் பேசினார். இத்திட்டத்தின் கீழ் ரூ.1.07 லட்சம் கோடி (2023 டிசம்பர்  வரை) முதலீடு பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக ரூ. 8.70 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுள்ளது என்றும் சுமார் 7 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 8 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 4,415 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags: piyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

“விபாசனா என்பது சுய கண்காணிப்பின் மூலம் சுய மாற்றத்திற்கான பாதை ஆகும்! – பிரதமர் மோடி

Next Post

ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies