விண்வெளி செல்லும் பெண் ரோபோ! - ஜிதேந்திர சிங்
Oct 27, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளி செல்லும் பெண் ரோபோ! – ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண் ரோபோ “வியோம்மித்ரா” இஸ்ரோவின் “ககன்யான்” திட்டத்துக்கு முன்பாக விண்வெளிக்கு அனுப்பப்படும் – ஆளில்லா ரோபோ விமானம் “வயோம்மித்ரா” இந்த ஆண்டு செலுத்தப்படும் – “ககன்யான்” அடுத்த ஆண்டு செலுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ “வியோம்மித்ரா” இஸ்ரோவின் இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்துக்கு முன்னதாக இது விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,

ஆளில்லா விண்வெளி விமானமான “வியோம்மித்ரா”-வை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  அதே நேரத்தில் மனிதர்கள் செல்லும் “ககன்யான்” திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2025-ல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

“வியோம்மித்ரா” என்பது விண்வெளி என்றும் “மித்ரா” என்பது நண்பர் என்றும் பொருள் என்று அவர் தெரிவித்தார். இரண்டு சமஸ்கிருத சொற்களிலிருந்து பெறப்பட்ட பெயர் இது என குறிப்பிட்டார். இந்த பெண் தோற்றம் கொண்ட ரோபோ, விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது என்று கூறினார்.

இந்த ரோபோவால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Tags: Space-going female robot! - Jitendra Singh
Share
Tweet
SendShare
Previous Post

நீதி வழங்குவதை உறுதி செய்ய ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! – அமித் ஷா

Next Post

கோவாவில் மிகப்பெரிய எரிசக்தி கண்காட்சி நாளை தொடக்கம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies