நாளை முதல் தமிழக பா.ஜ.க செய்யப்போகும் அதிரடி! - ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!
Jun 14, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை முதல் தமிழக பா.ஜ.க செய்யப்போகும் அதிரடி! – ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தமிழக பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு, பிப்ரவரி 10-ம் தேதி முதல் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு‌ கூட்டம் நடத்த உள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் கடைசி வாரம் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளுமன்றத்தில் கடந்த 1-ம் தேதி, மத்திய பா.ஜ.க அரசு சார்பில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

நாடளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழு நாளை‌ முதல் அதாவது, பிப்ரவரி 10 -ம் தேதி முதல் பொது மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்பு‌ நடத்த உள்ளது.

முதல்கட்டமாக விருதுநகரில் தென்மாவட்டங்களுக்கான தொழில், வணிகம் மற்றும் சேவை துறை சம்பந்தமான கருத்து கேட்கப்பட உள்ளது.

பா.ஜ.க-வின் இந்த அதிரடி கண்டு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆடிப்போய் உள்ளன.

Tags: tamilnadubjp
ShareTweetSendShare
Previous Post

நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்!! 

Next Post

மெட்டா நிறுவனத்தால் ஈரான் தலைவரின் இன்ஸ்டா கணக்கு நீக்கம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies