பிப். 11-ல் 44 மின்சார இரயில்கள் ரத்து – காரணம் என்ன?
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப். 11-ல் 44 மின்சார இரயில்கள் ரத்து – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே இரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளதால், 44 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை காலை 11.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார இரயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11.30, 11.40, 11.50, மதியம் 12, 12.10, 12.20, 12.30, 12.50, 1, 1.15, 1.30, 1.45, 2, 2.15, 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார இரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.25, 11.35, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார இரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, 10.55, 11.30, மதியம் 12, 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார இரயில்களும், காஞ்சிபுரம் – கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர் – கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார இரயில்களும் என மொத்தம் 44 மின்சார இரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, மதியம் 12.45, 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, மதியம் 12.00, 1.00 மணிக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு இரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Chennaimaintenance work44-electric-trainscanceled
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் ராமர் கோயில் : மக்களவையில் பாஜக பெருமிதம்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.52 அடியாக குறைந்தது!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies