நாளை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா - அண்ணாமலை தகவல்!
Oct 27, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா – அண்ணாமலை தகவல்!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாளை சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை .கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை சென்னையில் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்,

என் மண் என் மக்கள் நடைப்பயணத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாளை சென்னை வரும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில், டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் பதில் கூறினார். அதை ஏற்பதும் ஏற்காததும் டி.ஆர்.பாலுவின் விருப்பம். அவரது உடல் மொழி, அதாவது எல்.முருகனைப் பார்த்து, இந்த அரங்கத்தில் இருப்பதற்கே உனக்குத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார். அன்ஃபிட் என்றால் அதை எந்தக் கோணத்தில் எடுத்துக் கொள்வது? டி.ஆர்.பாலு முருகனிடம் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டது என்பதே எங்களது குற்றச்சாட்டு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தலைமைச் செயலாளரை பார்த்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலு, நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா என்று பேசினார். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மாற்றுக் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க எப்போதும் தலையிடாது. பிரதமர் மோடி மீது ஓபிஎஸ் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.  கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அண்ணாமலை கூறினார்.

Tags: BJP State President Annamalaiannamalai en mann en makkalOPSBJP National President JP Natta.Tamil Nadu BJP
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் பழங்குடியினர் திருவிழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத்தலைவர்!

Next Post

அமைச்சர் சேகர் பாபு சொல்வது பொய் – இந்து முன்னணி கடும் தாக்கு!

Related News

தேனி மாவட்ட சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies