டாக்டர் சௌமியா சுவாமிநாதனை சந்தித்த அண்ணாமலை!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாக்டர் சௌமியா சுவாமிநாதனை சந்தித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாக்டர் சௌமியா சுவாமிநாதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தரமணியில் அமைந்துள்ள, இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை, அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது ஆராய்ச்சி அறக்கட்டளைக்குச் சென்று, அவரது மகள், டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

இன்றைய தினம், தரமணியில் அமைந்துள்ள, இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை, அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது ஆராய்ச்சி அறக்கட்டளைக்குச் சென்று, அவரது மகள், டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், நமது… pic.twitter.com/BKhnaEi9Ma

— K.Annamalai (@annamalai_k) February 13, 2024

அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களால், பாரத் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டோம்.

பெண்கள் முன்னேற்றம், எளிய மக்கள் மேம்பாடு, இயற்கை சார்ந்த தொழில்நுட்பம், கடற்கரையோர அமைப்பு ஆராய்ச்சி, சுற்றுச் சூழல் தொழில் நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வுகள் செய்து, பல லட்சம் மக்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்த அறக்கட்டளை, அமரர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களால், கடந்த 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்ற பெருமைக்குரியது.

டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களும், உலகச் சுகாதார அமைப்பின் துணை இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநராகவும் உயர் பொறுப்புக்கள் வகித்தவர்.

தலைசிறந்த குழந்தைகள் நல மருத்துவராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் புகழ் பெற்றவர். அவரிடம் இருந்து, பாரத் ரத்னா அமரர் எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உடனான நட்புறவில் தொடரும் வளர்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா! – குடியரசுத் தலைவர்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies