சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா! - குடியரசுத் தலைவர்
Jun 15, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணம் சம்பாதிப்பதோடு, மன அமைதி, சமநிலை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வல்சாத் மாவட்டம் தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மடத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  இன்று (2024, பிப்ரவரி 13) சென்றார்.

அப்போது கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,

ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஒரு சிறந்த துறவியாகவும், கவிஞராகவும், தத்துவஞானியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார் என்று கூறினார். அவரது வழிமுறைகளைப் பின்பற்றி குருதேவ் ராகேஷ், ஆன்மீகத் துறையில் ஈடு இணையற்ற பணிகளைச் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

ராகேஷின் வழிகாட்டுதலின் கீழ், தரம்பூர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மடம் உலகில் 200க்கும் அதிகமான இடங்களில் செயல்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மனித நலனுக்குப் பெரும் பங்களிப்பாக விளங்கும் சுய அறிவின் பாதையை இந்த மடம் எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பெரும்பாலான மக்கள் பொருள் இன்பத்தின் பின்னால் ஓடுகிறார்கள் என்றும், வாழ்க்கையில் உண்மையில் என்ன தேவை என்பதை மறந்து விட்டார்கள் என்று கூறினார்.

நாம் படிப்படியாக நமது ஆன்மீக செல்வத்தை மறந்து வருகிறோம் என்று தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதோடு, மன அமைதி, சமநிலை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தற்போது உலகில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு நமது பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தீர்வுகாண முடியும்.

ஆனால், இதன் பொருள் நவீன வளர்ச்சிகளை நாம் பின்பற்றக்கூடாது என்பதில்லை. மாறாக, ஆன்மீகப் பாதையைப் பின்பற்றி நவீன வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று  குறிப்பிட்டார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் சௌமியா சுவாமிநாதனை சந்தித்த அண்ணாமலை!

Next Post

வெற்றி துரைசாமி மறைவு : நேரில் சென்று இரங்கல் தெரிவித்த நடிகர் அஜித்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies