2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் கிரீஸ் பிரதமர்!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் கிரீஸ் பிரதமர்!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.

கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கிரீஸ் பிரதமரின் இந்த பயணம் அமைகிறது. கிரீஸ் பிரதமரின் வருகையை மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு விவாதங்களில் பங்கேற்பார்கள்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு  விருந்தினராக கிரீஸ் பிரதமர் கலந்து கொள்வார். மேலும், மும்பைக்கு செல்லவும்  திட்டமிட்டுள்ளார்.

கடைசியாக 2008-ஆம் ஆண்டில், கிரீஸின் பிரதமராக இருந்த கொஸ்டாஸ் கரமன்லிஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்தியாவுக்கு வந்தார். 15 ஆண்டுகள் கழித்து, தற்போதைய கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸின் இந்திய பயணம் அமைகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டுக்கு சென்றார்.  இதனை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் சார்ந்த நட்புறவானது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: greecepm kyriakos mitsotakisindia invitationSouthern Railways
Share
Tweet
SendShare
Previous Post

44 மின்சார ரயில்கள் ரத்து : 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

Next Post

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : முதல் போட்டியில் இந்தியா வெற்றி !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies