ராகுல் காந்தி யாத்திரையில் வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள் : ஸ்மிருதி இரானி விமர்சனம்!
Sep 12, 2026, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி யாத்திரையில் வெறிச்சோடி காணப்பட்ட தெருக்கள் : ஸ்மிருதி இரானி விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியில் பாரத் ஜோடோ  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அமேதி தொகுதியில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தியும் இரானியும் ஒரே நேரத்தில் அமேதி தொகுதியில் வலம் வருகின்றனர். திகர்மாஃபி கிராமத்திற்குச் சென்ற ஸ்மிருதி இரானி, பொதுமக்களின்  குறைகளைக் கேட்டறிந்தார்.  பிரச்சினைகளை விரைந்து தீர்க்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்ட போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக  தெரிவித்தார்.

இதன் மூலம் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமேதி மக்கள் கோபத்தில் உள்ளது தெளிவாக தெரிந்ததாகவும் அவர் கூறினார். அமேதியில் பலரது ஆதரவைப் பெற்ற  வேட்பாளரை எதிர்த்து போராடினேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: rahul gandhiuttar pradeshUnion Minister Smriti Irani!Amethiharat Jodo Nyay Yatra
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் பாரதம் இன்று எந்த பேரழிவையும் சமாளிக்க முடியும்! – அமித் ஷா

Next Post

ஐபிஎல் கனவு அணி : அன்று முதல் இன்று வரை ஐபிஎல்-யின் சிறந்த வீரர்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies