ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது – சி.பி.ஐ அதிரடி!
Oct 17, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது – சி.பி.ஐ அதிரடி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது.

திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், மத்திய அரசின் ஏ.பி.ஆர்.ஓ. திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பெற்று, அதைச் செயல்படுத்தி வருகிறது.

அதாவது, புதிய தொழில்முனைவோரை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்த அலுவலகத்தில் திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரி கபிலன் திடீர் ஆய்வு நடத்தினார். இதில், இந்த திட்டத்தினை அந்த நிறுவனம் முறையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

அப்போது, தனக்கு 5 சதவிகிதம் லஞ்சம் கொடுத்தால், வழக்குப் பதிவு செய்ய மாட்டேன் என்றும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும் கபிலனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மென்பொருள் நிறுவன நிர்வாகி, இது தொடர்பாக சி.பி.ஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரிகள் அறிவுரையின் பேரில், வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரி கபிலனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை கபிலன் வாங்கும் போது, அருகில் மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், கபிலனை கைது செய்தனர். இது தொடர்பாகக் கபிலனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: cbiNellaiProvident Fund. scam
Share
Tweet
SendShare
Previous Post

சதுரகிரி தரிசனத்திற்கு அனுமதி – வனத்துறை அறிவிப்பு!

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies