தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!
Jun 15, 2026, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வரலாற்றுச்  சிறப்புமிக்க செல்லுலார் சிறையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு சென்றுள்ளார்.

கடந்த 19-ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உட்க்ரோஷில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு மூத்த அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செல்லுலார் சிறைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அங்கு  வைக்கப்பட்டுள்ள ஸ்வந்தந்த்ராய ஜோதியை (‘Swantantraya Jyot’) பார்வையிட்டார்.

செல்லுலார் சிறை வளாகம் மற்றும் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்தார். மேலும், செல்லுலார் சிறையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

Tags: Martyr's ColumnDroupadi MurmuPresidentVeer SavarkarCellular jailPort Blair
ShareTweetSendShare
Previous Post

மிசோரமின் முன்னேற்றம், அமைதி, செழிப்புக்கு பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

Next Post

ஜம்மு காஷ்மீரில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies