ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுகாதார வசதிகள்! - மன்சுக் மாண்டவியா
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுகாதார வசதிகள்! – மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு மாநில மக்களுக்கு எளிதான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்த பிராந்திய பயிலரங்கை இன்று (21.02.2024) காணொலி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார், மேகாலயா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மெஸல் அம்பாரின் லிங்டோ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய  மன்சுக் மாண்டவியா,

ஆரோக்கியமான இந்தியாவுடன், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு என்றார். நாட்டின் ஒவ்வொரு நபரும் தரமான சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

சுகாதார வசதிகள் அனைத்து பகுதிகளிலும் சீராகவும், தரமாகவும் கிடைக்கும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முயற்சி என்று தெரிவித்தார்.

வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் இந்த முழு பிராந்தியத்திற்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியத்தும் வாய்ந்த மருத்துவக்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: central governmentDr Mansukh Mandaviya
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் கோர விபத்து- 9 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Next Post

டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்தது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies