டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்தது!
Sep 13, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்தது!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் மார்ச் 31, 2024க்குள் டிஜி யாத்திரா தொடங்கப்படும் எனத் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2024 பிப்ரவரி 10 நிலவரப்படி, டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45.8 லட்சத்தைக் கடந்ததுள்ளது. இது 2024 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி 38 லட்சமாக இருந்த நிலையில், 20.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் புதுதில்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய  மூன்று விமான நிலையங்களில் டிஜி யாத்ரா செயலி சேவை  தொடங்கப்பட்டது.

பின்னர்  ஐதராபாத், கொல்கத்தா, புனே, விஜயவாடா, கொச்சி, மும்பை, அகமதாபாத், லக்னோ, குவஹாத்தி, ஜெய்பூர் விமான நிலையங்களிலும் டிஜி யாத்ரா சேவை தொடங்கப்பட்டது. 2024 பிப்ரவரி 11 வரை 1 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 891 பயணிகள் இச்செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் மார்ச் 31, 2024-க்குள் டிஜி யாத்திரா தொடங்கப்படவுள்ளது.

டிஜி யாத்ரா செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் விமான நிலைய நுழைவு வாயில்களில் பயணிகளின் தடையின்றி எளிதாக செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The number of users of the Digi Yatra app has crossed 45.8 lakh!
Share
Tweet
SendShare
Previous Post

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுகாதார வசதிகள்! – மன்சுக் மாண்டவியா

Next Post

ரூ.40,000 கோடி செலவில் ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணி : அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

Related News

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies