இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் ; பிரதமர் மோடி நம்பிக்கை!
Sep 12, 2026, 02:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் ; பிரதமர் மோடி நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் காசி வரலாறு குறித்த இரு புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் காசியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது.  காசி பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய இரண்டு புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளில் காசியின் வளர்ச்சி, அதன் கலாச்சாரம் ஆகியவையும்  புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.  காசி இளம் தலைமுறையினரால் அதிகாரம் பெற்றுள்ளது என்பதை அவர்  உறுதிப்படுத்தினார்.

காலத்தை விட தொன்மையானது என்று அழைக்கப்படும் காசி, அதன் அடையாளத்தை இளம் தலைமுறையினர் பொறுப்புடன் மேம்படுத்தி வருகின்றனர். இந்தக் காட்சி என் மனதைத் திருப்திப்படுத்துகிறது. என்னைப் பெருமைப்படுத்துகிறது. இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: Banaras Hindu University.PM Modiuttar pradeshKASIvaranashiSansad Sanskrit Pratiyogita
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்துக்கு மிகப் பெரிய எதிராளி மேற்கத்திய நாடு அல்ல’! – எஸ்.ஜெய்சங்கர்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies