நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்

புதுதில்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் தறை அமைச்சர் கஜ்சா ஒல்லோங்கிரென்-னுடன் இன்று (பிப்ரவரி 23, 2024) பேச்சு வார்த்தை நடத்தினார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தித் துறையில் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர்கள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தனர்.

டச்சு அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (ஓஇஎம்), இந்திய விற்பனையாளர்களை தங்கள் விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை கூறினார்.

இந்தியா ஒரு துடிப்பான புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறைச் சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். திறன்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா மற்றும் டச்சு நாடுகளின் பரஸ்பர ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் தொழில்கள், குறைக்கடத்திகள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்புக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

புதுதில்லியில் நடைபெறும் ரைசினா பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajnath SinghUnion Defence Minister Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

Next Post

அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் சஸ்பெண்ட் : தனியார் பேருந்துகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies