ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு : ஏசி இயங்காததால் பயணிகள் அவதி!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு : ஏசி இயங்காததால் பயணிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர  கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது

எம்கே 749 என்ற ஏர் மொரிஷியஸ் விமானம் மும்பையில்  இருந்து மொரீஷியஸுக்கு அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் அதிகாலை 3.45 மணிக்கு விமானத்தில் ஏறினர். ஆனால் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பயணிகள் சுமார் 5 மணிநேரம் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனர். இதனிடையே இயந்திர கோளாறால் ஒரு கட்டத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 78 பயணிகளும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதனிடையே விமான நிலைய ஹெல்ப்லைன் மற்றும் ஏர் மொரிஷியஸை தொடர்பு கொண்டாலும் எதுவும் நடக்கவில்லை என பயணி ஒருவர் தெரிவித்தார்.  விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மற்றொரு பயணி கூறினார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: engine problemFlight MK 749 Air MauritiusAir Mauritius flight
Share
Tweet
SendShare
Previous Post

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

கிராமப்புற வளர்ச்சியில் கூடுறவுத் துறை : பிரதமர் மோடி புகழாரம் !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies