ஆர்டிகிள் 370' படத்தின் முதல் நாள் வசூல் : எவ்வளவு?
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்டிகிள் 370′ படத்தின் முதல் நாள் வசூல் : எவ்வளவு?

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் நடிப்பில் வெளியாகிய ஆர்டிகிள் 370 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தான் ஆர்டிகிள் 370.

இப்படத்தை யாமி கெளதமின் கணவர் ஆதித்யா தார் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் தார் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. நாடுமுழுவதும் 1500 திரையரங்குகளில் 2200 திரைகளில் திரையிடப்படவுள்ளது இப்படம்.

இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே இப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

‘ஆர்டிகிள் 370’ திரைப்படம் முதல் நாளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ. 5.75 கோடியை ஈட்டியுள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் தொடர்ந்து வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: cinema newsArticle 370 film
ShareTweetSendShare
Previous Post

இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!

Next Post

ஈரோட்டில் சதமடித்த வெயில்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies