நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது! - நிர்மலா சீதாராமன்
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

புது தில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாட்டு விக்சித் பாரத் @2047 நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

விக்சித் பாரத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தவர், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்தார்.

மத்திய அரசால் முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவை வரும் ஆண்டுகளில் தொடரும் என்றார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அரசு மூலதனச் செலவினங்களை அதிகரித்து வருகிறது என்றார்.

மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, லாஜிஸ்டிக் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் வலுவான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகியவை மகத்தான ஆற்றலைக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து நிலைகளில் இருந்து முதல் ஐந்து இடங்களை எட்டியுள்ளது என்றார்.

UPA அரசாங்கத்தின் ஆட்சி ஒரு தசாப்தத்தை இழந்துவிட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், அது இப்போது Techade மற்றும் UPA லிருந்து UPI க்கு வந்துள்ளது என்றார்.

அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை எடுத்துரைத்தவர், இந்த ஆண்டின் சாதனையான மூலதனச் செலவு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

45 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் கிடைப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான MSP கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது என்றும், இந்த வலுவான அடித்தளத்தின் மீது அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: bjpBJP Nirmala Sitharaman
Share
Tweet
SendShare
Previous Post

T20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த வீரர் : யார் இவர் ?

Next Post

இனி நண்பர்களிடம் யாரும் பொய் சொல்ல முடியாது : இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies