முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Sep 13, 2026, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 12:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வலுவான பொருளாதார அடிப்படைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகிய மூன்றும் கடந்த பத்தாண்டுகளாக உலக வளர்ச்சியில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு சென்றுள்ளன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற மாநாட்டில்’ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் முழுமையான மற்றும் விரிவான தொலைநோக்குப் பார்வைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு உள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் ஏற்றுமதியும், அதன் மூலமான வருவாயும் அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும்.

முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறினார்.

Tags: India is an ideal country for investments! – Union Minister Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு-2024!

Next Post

ஆரோக்கிய மேம்பாட்டில் பழங்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies