ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
Jun 4, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜார்கண்ட் மாநில சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயான லிமிடெட் நிறுவனத்தின் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தியை செய்யும் திறன் கொணடது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் கோரக்பூரிலும், 2022ஆம் ஆண்டு நவம்பரில் உர ஆலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது உர ஆலை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜார்கண்டில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக கிடைத்துள்ளது. சிந்த்ரி உர ஆலையை புத்துயிர் பெறும் என்று மோடி அளித்த உத்தரவாதம் இன்று நிறைவேறியுள்ளது.இந்தியாவின் யூரியா உற்பத்தி, 2014ல் 225 லட்சம் டன்னாக இருந்த நிலையில், தற்போது 310 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் யூரியாவில் இந்தியா தன்னிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiJharkhandfertiliser plantcoal projects
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசு செயல் இழந்துவிட்டது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார்!

Next Post

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

Related News

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies