1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!
Sep 13, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1434.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 10:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை, 1434.03 மில்லியன் டன் சரக்குகளை ரயில்வே துறை கையாண்டுள்ளது

ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த அடிப்படையில், ரயில்வே 1434.01 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1367.5 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதனை ஒப்பிடும் போது 66.51 மில்லியன் டன் சரக்குகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.

சரக்குப் போக்குவரத்தின் மூலம் இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரயில்வேக்கு ரூ.155557.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.149088.1 கோடியாக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரயில்வே 136.60 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. பிப்ரவரி 2023-ல் இது 124.03 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10.13 சதவீதம் அதிகமாகும். 2023 பிப்ரவரி மாதத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலமான வருவாய் ரூ.13700.75 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரியில் இது ரூ.14931.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வருவாயில் 8.98 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Indian Railway1434.03 million tonnes of cargo.
Share
Tweet
SendShare
Previous Post

பா.ஜ.க.வில் இணைந்த பி.ஆர்.எஸ். எம்.பி!

Next Post

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies